Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
செய்திகள் Archives - www.aravakurichi.com
Wednesday , August 5 2020
Home / செய்திகள்

செய்திகள்

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல்துறை, வருவாய் துறை, அரவக்குறிச்சி ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். 144 தடையுத்தரவு அமுலில் இருக்கின்ற காரணத்தால் அதற்குண்டான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஜமாத்தார்களுக்கு உள்ள குறைகள் கேட்டறியப்பட்டது.

Read More »

அரவக்குறிச்சி லயன்ஸ் கிளப், கொங்கு நற்பணி மன்றம் இணைந்து சேவைகள்

அரவக்குறிச்சி கொங்கு நற்பணி மன்றம், அரவக்குறிச்சி அரிமா சங்கம் இணைந்து பொது மக்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் முக கவசம், கையுறைகள், மற்றும் ஐந்து நாட்களுககு உண்டான உணவு தேநீர் ஆகியவற்றை இன்று காலை AVM கார்னரில் அரவக்குறிச்சி அரிமா சங்க தலைவர் சதீஸ் தலைமையில் வழங்கப்பட்டது. அரிமா சங்க பொறுப்பாளர்கள் சேது சுப்பிரமணி, திருமூர்த்தி, செந்தில் குமார், சண்முகம், முருகேசன், பிச்சைமுத்து, சீரப்பன், பெரியசாமி, ராஜகோபால், கார்த்திகேயன், ஆகியுார் …

Read More »

அரவக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வருகை

கொரானா நோய் தடுப்புப் பணிகளில் மிகவும் முன் மாதிரியாகத் திகழும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று அரவக்குறிச்சி காயாலா பாவா திடலுக்கு வருகை புரிந்தார்கள். உடன் சித்த மருத்துவத் துறை மருத்துவர்கள் வருகை புரிந்தனர். கொரானா வைரஸ் கிருமி பரவுதலை தடுப்பதற்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக கபசுரக் குடிநீர் அனைவரும் பருக வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு ஆதரவாக கபசுரக் குடிநீர் தயாரிப்பதற்கு …

Read More »

தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 274/16.4.20

செய்தி வெளியீடு எண்: 274 நாள்: 16.04.2020 தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு அரசு வழங்கும் அரிசியினை பள்ளிவாசல்களுக்கு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவைப்படும் அரிசியினை பள்ளிவாசல்களுக்கு 2001 ஆம் ஆண்டு …

Read More »

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் தொழுகை நோன்பு பிடிக்க தடை – தமிழ்நாடு வக்பு வாரியம்

மத்திய வக்பு கழக அறிவிப்பை பின்பற்றி இந்தியா முழுவதும் பரவிவரும் கொரோனா நோய் வைரஸ் தொற்றினை தடுக்கும் விதமாக மாண்புமிகு பாரதப்பிரதமரின் ஆணையின்படி நாடு முழுவதும் ஊரடங்கு 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்நது ஏற்கனவே அறிவுறுத்தியவாரு அனைத்து வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டு அவரவர் இல்லங்களிலேயே வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பதை தொடர்ந்து பள்ளிவாசல்கள் தர்காக்கள் இமாம்பாராக்கள் …

Read More »

கொரானா – இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

அன்பிற்கினிய சொந்தங்களுக்கு… இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களனைவருக்கும் உண்டாவதாக. இந்திய சரித்திரத்திலேயே இது போன்றதொரு நெருக்கடி நிலை இதுவரை இல்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போதைய கொரானவின் சூழல் காட்சியளிக்கின்றது. கொரானாவின் தாக்கம் நமதூரையும் விட்டு வைக்கவில்லை. நமதூரைச் சாரந்த பலருக்கு கொரானா பாசிட்டிவ் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நமதூருக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கொரானா பாசிட்டிவ் இனம் காணப்பட்டவர்களின் ரத்த தொடர்புடையவர்களுக்கு முதலில் பரிசோதனை எடுக்கப்பட்டது. …

Read More »

ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை – உள்துறை அமைச்சு

நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய …

Read More »

சுகாதார கணக்கெடுப்பில் அரவை ஹெல்ப் டெஸ்க் உறுப்பினர்கள்

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரவை ஹெல்ப் டெஸ்க் தன்னார்வளர்கள் சுகாதாரக் கணெக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

கரூர் மருத்துவமனையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் விபரம்

கரூர் 14 ஏப்ரல் 2020 கொரானா சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்வர்களில் இருந்து இன்று சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் விபரம். Today 14.4.20 discharged patients. 1.Abdul Rahim 2.sadiq 3.Faizul Haq 4.shiek Bareeth 5.Mustak Ali 6.Inamul Hasan 7.Kadar Mydeen 8.Abdullah 9.Abdul Ajeez. Sl no. 1to 7 pallapatti Sl.no. 8 pasupathy palayam Sl.no.9 chhinthamani …

Read More »