Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215

Notice: Undefined index: 00 in /home/aravakurichi/public_html/wp-includes/class-wp-locale.php on line 312
0 - Page 3 of 3 - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / 2020 (page 3)

Yearly Archives: 2020

கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

*கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்* கரூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவல்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொரான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜமாத்தார்களுக்கு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தற்போது மருத்துவமணையில் …

Read More »

பள்ளபட்டியில் ஊட்டி குரூப்ஸ் (TOP 10)

2 ஏப்ரல் 2020 – பள்ளபட்டி மண்ணில் மனிதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும். அதிலும் படைப்பினங்கள் அனைத்திற்கும் நள்ளுதவி செய்திடும் மனத்துடன் பிறப்பதற்கு பெருந்தவம் புரிந்திட வேண்டும்.  இந்த வார்த்தைகளுக்கு முழு அர்த்தத்தை கொடுக்கும் சிலரை அறிமுகம் செய்வதுவே இந்த பதிவின் நோக்கம். எல்லாமும் இயல்பாய் இருக்கும் காலத்தில் யாரும் எதுவும் செய்ய முடியும். ஆனால் இயற்கை பேரிடர் காலத்தில் உயிரை துட்சமென மதித்து மக்களுக்காக களமிறங்குவது என்பது …

Read More »

பள்ளபட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு

பள்ளபட்டி 01.04.2020 கொரானா வைரஸ் பரவுதலை தடுக்க இன்று காலை முதல் பள்ளபட்டி நகருக்குள் செல்வதும், நகரிலிருந்து வெளியே வருவதற்கும் கட்டுப்பாடுகள்  கடுமையாக்கப் பட்டுள்ளது. அதே போல நகரின் சில பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளர். பள்ளபட்டிக்குள் நுழைவு வாயிலாகத் திகழும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கட்டும் நாளை 2.4.20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேரூராட்சி நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. …

Read More »

பள்ளபட்டி பேரூராட்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோஷா ஸ்கூல் பள்ளி முன்புற மைதானத்தில் நடைபெற்ற தினசரி காய்கறி சந்தை 02-04-2020 நாளை வியாழன் முதல், மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என்ற விபரம் தெரிவித்துக்கொள்கிறோம். பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள கடைகளில் மளிகை, காய்கறி பொருட்களை போதிய இடைவெளிவிட்டு முன்னெச்சரிக்கையுடன் சென்று பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இப்படிக்கு பேரூராட்சி நிர்வாகம். பள்ளபட்டி

Read More »

உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல்

உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல் மிகவும் துயரமானது. இதனை வண்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு மனதளவில் காயப்படுத்தும் பணியினால் சமூக ஆர்வளர்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது. அன்பிற்கினிய கோழைகளே… நீங்கள் அடிக்கும் அடியில் வீழ்ந்துவிட இவர்கள் கோழைகள் அல்ல. அடிக்க அடிக்க அசுர பலத்துடன் இன்னும் மேல் எழுவார்கள். களப்பணியாளர்களே…. கலங்காது களமாடுங்கள். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது …

Read More »

மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்

பள்ளபட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனிமை முகாமில் வைக்கப்பட்டிருந்த 11 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Read More »

அரவக்குறிச்சியில் திறந்திருக்கும் கடைகள் விபரம் Aravai Help Desk 24×7

அரவக்குறிச்சியில் திறந்திருக்கும் கடைகள் விபரம் Aravai Help Desk 24×7 Contact 9894019995 குறிப்பு. இது இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பு. இதில் நிறுவனங்கள் ஏதும் விடுபட்டிருந்தால் 9894019995 என்ற எண்ணுக்கு தகவல் தரவும். இதனை அரவக்குறிச்சி மக்களுக்கு பகிருங்கள். மருந்துக் கடைகள் ஷப்னம் மெடிக்கல்ஸ், SBI அருகில், 9443673310 பாவா மெடிக்கல்ஸ், மெயின்ரோடு, 9842355863 ராசி மெடிக்கல்ஸ், மெயின் ரோடு, 9487440916 தமிழ்நாடு மெடிக்கல்ஸ், தாராபுரம் ரோடு, 9677425144 …

Read More »