Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல் - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / செய்திகள் / உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல்

உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல்

உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல் மிகவும் துயரமானது.

இதனை வண்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறு மனதளவில் காயப்படுத்தும் பணியினால் சமூக ஆர்வளர்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது.

அன்பிற்கினிய கோழைகளே…

நீங்கள் அடிக்கும் அடியில் வீழ்ந்துவிட இவர்கள் கோழைகள் அல்ல.

அடிக்க அடிக்க அசுர பலத்துடன் இன்னும் மேல் எழுவார்கள்.

களப்பணியாளர்களே….
கலங்காது களமாடுங்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
Aravai Help Desk 24×7 Contact 9894019995

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *