Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
பள்ளபட்டி பேரூராட்சி அறிவிப்பு - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / செய்திகள் / பள்ளபட்டி பேரூராட்சி அறிவிப்பு

பள்ளபட்டி பேரூராட்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோஷா ஸ்கூல் பள்ளி முன்புற மைதானத்தில் நடைபெற்ற தினசரி காய்கறி சந்தை 02-04-2020 நாளை வியாழன் முதல், மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என்ற விபரம் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள கடைகளில் மளிகை, காய்கறி பொருட்களை போதிய இடைவெளிவிட்டு முன்னெச்சரிக்கையுடன் சென்று பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு

பேரூராட்சி நிர்வாகம்.

பள்ளபட்டி

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *