Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
பள்ளபட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / செய்திகள் / பள்ளபட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு

பள்ளபட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு

பள்ளபட்டி 01.04.2020

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்க இன்று காலை முதல் பள்ளபட்டி நகருக்குள் செல்வதும், நகரிலிருந்து வெளியே வருவதற்கும் கட்டுப்பாடுகள்  கடுமையாக்கப் பட்டுள்ளது.

அதே போல நகரின் சில பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளர்.

பள்ளபட்டிக்குள் நுழைவு வாயிலாகத் திகழும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கட்டும் நாளை 2.4.20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேரூராட்சி நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *