Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / செய்திகள் / கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

*கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்*

கரூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவல்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து

கரூர் மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கொரான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜமாத்தார்களுக்கு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

தற்போது மருத்துவமணையில் சிகிச்சையில் உள்ளவர்களின் நிலை குறித்த விளக்கம்

மருத்துவமணையில் உள்ளவர்களின்  குடும்பத்தினரை அவரவர் வீடுகளிலேயே தனிமைப் படுத்துவது. இதற்கான அரசின் அனைத்து நடவடிக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவது.

வீடுதோறும் வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது

வெளி மாவட்டங்களில் இருந்து டில்லி கூட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள் யாரேனும் கரூர் மாவட்டத்திற்குள் உறவினர்களாக வந்திருந்தால் அவர்கள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் உடனே தெரிவிப்பது.

பேரிடர் காலத்தில் தன்விருப்பத்துடன் களப்பணியாற்றும் வாலண்டியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல். குறித்து பேசப்பட்டது.

மேலும் ஜமாத்தார்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுதும் கொரானா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுவதை காண முடிந்தது.

 

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *