Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
பள்ளபட்டியில் கொரானா பரவல் தடுப்பு பணியில் தன்னார்வளர்கள் - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / செய்திகள் / பள்ளபட்டியில் கொரானா பரவல் தடுப்பு பணியில் தன்னார்வளர்கள்

பள்ளபட்டியில் கொரானா பரவல் தடுப்பு பணியில் தன்னார்வளர்கள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளபட்டியில் கொரானா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடும் மக்கள் கூட்டத்தில் சமூக இடைவெளியை பராமரிக்கும் பணியில் கிங் ஆப் பள்ளபட்டி குரூப் நன்பர்கள் களமிறங்கியுள்ளனர்.

பள்ளபட்டியில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட 1000 ரூபாய் டோக்கன்களை பெறுவதற்கு கூடிய கூட்டத்தை நல்ல முறையில் கட்டுப்படுத்தி போதிய சமூக இடைவெளிவிட்டு எவ்விதமான இடையூறும் இல்லாமல் மக்கள் அமைதியான முறையில் பயன்பெற ஏற்பாடுகள் செய்திருந்தது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்தப் பணிகளில் ஈடுபட்ட கிங் ஆப் பள்ளபட்டி குரூப் நன்பர்களை பாராட்டுகின்றோம். 

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *