Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
அரவக்குறிச்சி லயன்ஸ் கிளப், கொங்கு நற்பணி மன்றம் இணைந்து சேவைகள் - www.aravakurichi.com
Thursday , July 9 2020
Home / செய்திகள் / அரவக்குறிச்சி லயன்ஸ் கிளப், கொங்கு நற்பணி மன்றம் இணைந்து சேவைகள்

அரவக்குறிச்சி லயன்ஸ் கிளப், கொங்கு நற்பணி மன்றம் இணைந்து சேவைகள்


அரவக்குறிச்சி கொங்கு நற்பணி மன்றம், அரவக்குறிச்சி அரிமா சங்கம் இணைந்து பொது மக்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் முக கவசம், கையுறைகள், மற்றும் ஐந்து நாட்களுககு உண்டான உணவு தேநீர் ஆகியவற்றை இன்று காலை AVM கார்னரில் அரவக்குறிச்சி அரிமா சங்க தலைவர் சதீஸ் தலைமையில் வழங்கப்பட்டது.

அரிமா சங்க பொறுப்பாளர்கள் சேது சுப்பிரமணி, திருமூர்த்தி, செந்தில் குமார், சண்முகம், முருகேசன், பிச்சைமுத்து, சீரப்பன், பெரியசாமி, ராஜகோபால், கார்த்திகேயன், ஆகியுார் கலநச்து கொண்மடனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் (ரூரல்) திரு.கல்யான்குமார், மற்றும் கொரானா துணை கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணி, அரவக்குறிசசி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *