Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை - www.aravakurichi.com
Wednesday , August 5 2020
Home / செய்திகள் / காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை


கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காவல்துறை, வருவாய் துறை, அரவக்குறிச்சி ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

144 தடையுத்தரவு அமுலில் இருக்கின்ற காரணத்தால் அதற்குண்டான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

ஜமாத்தார்களுக்கு உள்ள குறைகள் கேட்டறியப்பட்டது.

About Admin

Check Also

அரவக்குறிச்சி லயன்ஸ் கிளப், கொங்கு நற்பணி மன்றம் இணைந்து சேவைகள்

அரவக்குறிச்சி கொங்கு நற்பணி மன்றம், அரவக்குறிச்சி அரிமா சங்கம் இணைந்து பொது மக்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் முக கவசம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *