Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
அரவை யூத் 87 மாணவ மாணவியர் - www.aravakurichi.com
Tuesday , August 4 2020
Home / செய்திகள் / அரவை யூத் 87 மாணவ மாணவியர்

அரவை யூத் 87 மாணவ மாணவியர்

அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1987 ம் ஆண்டு பயின்ற மாணவ மாணவியர்கள் ஒன்றாக இணைந்து பல நல்ல காரியங்கள் செய்து வருகின்றனர்.

அரவை யூத் 87 மாணவ மாணவியர் தற்போது கொரானா வைரஸ் பரவலிலிருந்து தடுக்க அரவக்குறிச்சி பேரூராட்சி எல்லைக்குள் தீவிர பணியாற்றும் பசுமை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்தினர்.

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *