Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215
அரவக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வருகை - www.aravakurichi.com
Thursday , July 9 2020
Home / செய்திகள் / அரவக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வருகை

அரவக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வருகை

கொரானா நோய் தடுப்புப் பணிகளில் மிகவும் முன் மாதிரியாகத் திகழும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று அரவக்குறிச்சி காயாலா பாவா திடலுக்கு வருகை புரிந்தார்கள். உடன் சித்த மருத்துவத் துறை மருத்துவர்கள் வருகை புரிந்தனர்.

கொரானா வைரஸ் கிருமி பரவுதலை தடுப்பதற்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக கபசுரக் குடிநீர் அனைவரும் பருக வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு ஆதரவாக கபசுரக் குடிநீர் தயாரிப்பதற்கு ஏதுவாக அதற்கான மூலப் பொருட்கள் 50 கிராம் அளவில் பொட்டலமாக தயாரித்து வழங்கினர்.

About Admin

Check Also

காவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை

கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *